7 மே, 2020

ஹோமியோபதி மேதைகள்

நண்பர்களே!
இன்று மாமேதை.மரு.H.A.இராபர்ட்ஸ் அவர்களின் பிறந்தநாள்.

அவர் படைத்த நூல்கள் இன்று வரை ஹோமியோபதி சமூகத்திற்கு நல்ல வழிகாட்டிகளாக திகழ்கின்றன.

இன்று அவரை நினைவுகூர்ந்து அவரை போற்றுவோமாக....
    --- அப்ரோச்-சென்னை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை: