3 ஜூலை, 2020

இன்றைய குறள்

வள்ளுவரின் வைர வரிகள். 

இருநோக்கு இவளுண்கண் உள்ளது  ஒருநோக்கு
நோய்நோக்கொன்  றந்நோய் மருந்து. 

விளக்கம். .மை தீட்டிய  இவளுடைய
கண்களில்  இருவகைப்பட்ட  நோக்கம் உள்ளது. ஒன்று  நோய்செய்யும்.  மற்றொன்று மருந்தாகும்.

கருத்துகள் இல்லை: