கொரோனா வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகள்
Doctor's
Advice on CoronaVirus | CoronaVirus symptoms In Tamil
558,749
views•Mar 11, 2020
ASK
INFORMATION
176K
subscribers
#Coronovirus
#Coronovirussymptoms #CoronovirusChina #CoronovirusUpdate
1. கரோனா
வைரஸின் அச்சங்களும்... தெளிவும்...
2. கரோனா
வைரஸ் தற்போதுதான் வந்திருக்கிறதா? அல்லது ஆதிகாலத்து நோயா?
3. கரோனா
வைரஸ் பற்றி சித்தர்கள் முன் காலத்திலே சொல்லி இருக்கிறார்கள்.
4. கரோனா
வைரஸ் அறிகுறிகள் சோர்வாக காணப்படுவார்கள்.
5. நெஞ்சு
சளி, இருமல் இருக்கும், மூச்சுத்திணறல் இருக்கும், வாயில் துவர்ப்பாக இருக்கும்.
7.
4448 நோய்களை சித்தர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
8. கரோனா
வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியிருக்கிறது.
9. கரோனா
வைரஸின் அறிகுறிகள் உடனே தெரிந்து விடாது.
10. கரோனா
வைரஸ் காற்றின் மூலம் பரவாது.
11. கரோனா
வைரஸ் நம் உடலிலிருந்து வெளிப்படும் திரவத்தின் மூலமாக பரவுகிறது.
12. வெப்பமான
சூழலில் கரோனா வைரஸ் பரவாது.
13. தொடக்கத்தில்
தொண்டை வலி இருமல் சளி இவைகள் இருக்கும் இதற்குப் பிறகுதான் நுரையீரலைத் தாக்கும்.
13. இயல்பாக
நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நாம் பயப்படத் தேவையில்லை.
14. கரோனா
வைரஸ் வராமல் நாம் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
15. கசப்பு
சுவை, துவர்ப்பு சுவை இவையிரண்டையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
16. நமது
உடலில் அனைத்து நோய்களும் வயிற்றில் இருந்து தான் ஆரம்பமாகிறது.
17. கண்டங்கத்திரி,
பாகற்காய், சுண்டக்காய் மற்றும் சுண்டவத்தல் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
18. நிலவேம்பு
கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் இவைகளை காலை மாலை எடுக்கலாம்.
19. கண்டங்கத்திரி
மற்றும் சுக்கு மிளகு இவைகளின் கசாயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
20. உணவு
முறையையும் வாழ்வியல் முறையையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டாலே நாம் கரோனா வைரஸில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம்
நன்றி: ASK INFORMATION மற்றும் யூடியூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக