*AUT : Natural Way to Health and Happiness*
https://rajaaut.blogspot.com/
*சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்*
http://rajaauttamil.blogspot.com/
நண்பர் இராஜசேகரன் அவர்களுக்காக சில வருடங்களுக்குமுன் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இரு வலைப்பூக்கள் (BLOGS) உருவாக்கப்பட்டன.
இரண்டுமே சிவாம்பு எனும் சிறுநீர் சிகிச்சை பற்றி மட்டுமே பேசுகின்றன.
இடைக்காலத்தில் கணினி செயல்படாமல் போனதால் தொடர முடியாமற் போனது. தற்போது அந்த இரண்டு வலைப்பூக்களையுமே செயல்படுத்த முனைந்துள்ளோம்.
அவற்றின் இணைப்புக்கள் - உரலிகள் (URL) மேலே தரப்பட்டுள்ளன. அவற்றைச் சொடுக்கினால் நீங்கள் அந்த வலைப் பூக்களை காணமுடியும் - வாசிக்க முடியும்.
வாட்ஸ்அப்பிலுள்ள இடவசதி, பெரிய பதிவுகளை இடமுடியாத சிக்கல்கள் போன்ற பல பிரச்சினைகள் இதில் தீர்கின்றன.
அன்பர்கள் அனைவரும் வலைப்பூக்களை வாசித்து கருத்துக்களை பதிவிட வேண்டுகிறோம்.
வீடியோக்கள், புத்தகங்கள் போன்றவற்றை இனி விரிவாகவே பேசலாம்.
நன்றி, வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக