15 ஜூலை, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமையான உணவுகள்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

அருமையான உணவுகள் 


1,706,015 views•Jun 2, 2019

NALAM PERA

 நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கிறது. மேலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோன்று பலகீனமான உடலமைப்பு,  மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்,  மது, புகைப்பழக்கம்,  தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவற்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.  உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் .  இதற்கு இரண்டு  வழிகள் மட்டுமே உள்ளன. . ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது. அந்த வகையில் இங்கே நீங்கள் பார்க்க போவது  உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமையான 9 உணவுகள் பற்றி... மிக மிக பயனுள்ள இந்த வீடியோவை இறுதி வரை தவறாமல் பாருங்கள்.

Grateful thanks to NALAM PERA and YouTube.

கருத்துகள் இல்லை: