13 ஜூலை, 2020

கருப்பட்டியின் காதலன்



கருப்பட்டியின் காதலன்
தன்னம்பிக்கை இளைஞர்

MSF
132,932 views•Jun 13, 2020
MADRAS STREET FOOD
322K subscribers

ஸ்டாலின் பாலுச்சாமி என்னும் இளைஞர் கருபட்டியில் செய்யும் கடலை மிட்டாய்க்காக மேற்கொண்ட தேடுதல் பயணத்தைப்பற்றிய பதிவு. எஞ்ஜினியரிங் வேலையை விட்டு விட்டு சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு கிராமம் சாந்த தொழிலில் தன்னை அற்பணித்துக்கொள்ள இவர் எடுத்த முயற்ச்சியின் விளைவுதான் இன்று இவருடைய மதர்வே கருப்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பு தொழில்.

Grateful thanks to Mr.STALIN BALUCHAMY, MADRAS STREET FOOD and YouTube.

கருத்துகள் இல்லை: