17 ஜூலை, 2020

நெகிழ வைத்தவை


கேரளாவில் ஒரு வயது குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் covid பாதித்த நிலையில் குழந்தை (தனிமை படுத்தப்பட்டது) பாதுகாக்க யாரும் இல்லாத நிலையில் ஒரு பெண் தானாக முன் வந்து சுமார் ஒரு மாத காலமாக பராமரித்து வந்த நிலையில் பெற்றோர்கள் தன் குழந்தையை கை மாறும் நெகிழ்ச்சியான தருணம்....

#அருமையான_காட்சி...
 

நன்றி: திரு.ஆனந்த் ரவி, முகநூல்.

கருத்துகள் இல்லை: