5 ஆக., 2020

படக்கவிதை


காதில் இத்தனை
நகை இருந்தாலும்,
பொக்கை வாய்
நகைக்கு ஈடாகுமா!

கவிஞர் நெல்லையப்பன் 


எத்தனை காதுகுத்து பாட்டி!? 
வூட்டுக்காரர்
பெரிய 
டூப் மாஸ்டரோ?

சூரி 

கருத்துகள் இல்லை: