5 ஆக., 2020

சிவாம்பு சிகிச்சை : அதிகாலைச் சிறுநீரின் அற்புத பலன்கள்

MAR 24, 2010

*சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்*

(கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை)

*RMR.இராஜசேகரன்*
காரைக்குடி
http://rajaauttamil.blogspot.com

*(இந்தக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதி : முழுக்கட்டுரையையும் வாசிக்க விரும்புவோர் மேலே உள்ள உரலியை (URL) சொடுக்கி அதை வாசிக்கலாம்)*

ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் ஒரு விஞ்ஞானிகள் குழு மனித சிறுநீரில் ஆழமாக ஆராய்ச்சி
செய்துள்ளனர். 

அதிகாலையில் (காலை இரண்டு மணி முதல் ஏழு மணி வரை) வெளிப்படும் சிறுநீரில் மெலடோனின் (MELATONIN) என்ற ஹார்மோன் இருப்பதைக் கண்டுள்ளனர். இதுவும் ஒரு ஆன்டிஆக்சிடெண்டு. 

அவர்கள் கண்டறிந்த
இன்னொன்று அந்த அதிகாலைச் சிறுநீரைப் பருகுவோரின் *மனம் மிகத்
தெளிவாக, துல்லியமாகச்
செயல்படுகிறது*
என்பதாகும்.

ரிஷிகளும், ஞானிகளும் அதிகாலைச்,சிறுநீருக்கு ஏன் முக்கியத்துவம் அளித்தனர் என்பதை இது தெளிவாக்குகிறது. இந்த அதிகாலைப்பொழுதை ஆன்மீகத்தினர் *பிரம்ம முஹூர்த்தம்* என்கின்றனர். ஆன்மிகப்பயிற்சிகளுக்கு இது மிகச் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. 

அதிகாலைச் சிறுநீரைப் பருகுவதால் *ஆன்மிகப்பாதையில் துரித நடைபோட வாய்ப்பு அதிகரிக்கிறது*.

கருத்துகள் இல்லை: