3 ஆக., 2020

மலரும் நினைவுகள் : நுங்கு

                       நுங்கு 

பள்ளிப்பருவத்தில், கோடு விடுமுறையில்,  அப்பா அனைவரையும் திருச்செந்தூர் அழைத்துச் செல்வார்.  அங்கே செந்திலாண்டவர் விடுதியில் ஒரு வாரம் தங்கி இருப்போம். 

அதிகாலையே விடுதி வாசலில் நுங்கு,  பதினி விற்பவர்கள் வந்து விடுவார்கள்.  தினமும் பதினி இளநுங்குடன் பருகி மகிழ்வேன்.  

நுங்கு கோடையில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.  ஆனால் நுங்கு எனறதும் நினைவிற்கு வருவது அந்த மகிழ்ச்சியான நாட்கள்தான்!

கருத்துகள் இல்லை: