4 ஆக., 2020

மலரும் நினைவுகள்

இது அபூர்வம்,  ஆனால் மிகச் சுவையாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். 

சிறுவயதிலிருந்தே நான் வாங்கும் தேங்காயில் இதுபோன்ற பூ இருக்காதா என்று எத்தனையோ முறை ஏங்கியிருக்கிறேன். 

ஹூம்.. ஹூம்,  இன்று வரை எனக்கு அது நிறைவேறாத ஆசைதான்!

கருத்துகள் இல்லை: