4 ஆக., 2020

படக்கவிதை

ஆனந்த நர்த்தனம்

மனிதன் வீடுகளில்
முக்காலும் முடங்கிவிட
வெளியே இயற்கை நடனம்,
ஆனந்த நர்த்தனம்.

நெல்லையப்பன்

கருத்துகள் இல்லை: