படைக்கும் தொழிலில்
எனக்கு நாட்டமில்லை
மொழிபெயர்ப்புதான்
பிடித்தமானது உலகமொழிபெயரப்பு
தினம் இன்று ஜிம் கார்பெட்
புத்தகங்களை தமிழாக்கம்
செய்து வருகிறேன்
இவ்வரிசையில் முதல் நூல்
( படம்) காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது
அடுத்து கோயில் புலி(Temple tiger) வரவிருக்கிறது புலி வருகிறது கதைதான்
முடிந்தது தமிழாக்கம்
ஜிம் கார்பெட்டின் புத்தகங்களை தமிழில்
கொண்டு வருவது காலம்
உங்களுக்கு பட்டிருக்கும்
கட்டளை என்று நண்பர்
கண்ணன் சொன்ன வாக்கியம் என்னைப்
புலியாகத் துரத்துகிறது
இன்றைய சங்கற்பம்
எனும் துப்பாக்கியின்
துணையுடன் தொடங்கி விட்டது என் பயணம்
வணக்கம்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக