28 டிச., 2020

பக்திப் பாமாலை : அரகர சிவன் அரி - திருப்புகழ் 240

திருப்புகழ் - அரகர சிவன் அரி (Thiruppugazh 240)


INGERSOL
Feb.14, 2018
174,560 views

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ ACCOUNT NUMBER - 602701518901 BANK - ICICI BANK LTD BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT IFSC CODE - ICIC0001912 CITY - MAYURAM (MAYILADUTHURAI) DISTRICT - NAGAPATTINAM STATE - TAMIL NADU MICR CODE - 609229005 BRANCH CODE - 001912 ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU நன்றி - இங்கர்சால் . அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண, பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு, மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள், முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி, களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர, வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர, முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி, லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு, பெருமாளே


Grateful thanks to Mr. INGERSOL SELVARAJ and YouTube and all the others who made this video possible

கருத்துகள் இல்லை: