வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று எமது நிறுவனத்தின் 35 ஆவது தேசிய புத்தக கண்காட்சியில்
"இன்று ஒருநாள் மட்டும்"
- காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை -
எமது எழுத்தாளுமை
இன்றைய இளைஞர்களின் மனதில் சிகரமாய் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கை நாயகர்
#இறையன்பு_ஐ_ஏ_எஸ்அவர்களின் அனைத்து படைப்புக்களுக்கும்
மற்றும்
எமது நிறுவனத்தின் வெளியீடுகளில்
விற்பனைச் சாதனை புரிந்த புத்தகங்களாகிய
#போரும்வாழ்வும்
ஆசிரியர் - #லியோடால்ஸ்டாய்
புத்தகத்தின் விலை 2250 /
சிறப்புத் தள்ளுபடியில் 1800 / மட்டுமே
#பெரியார்_ஆகஸ்ட்15
ஆசிரியர்-#எஸ்_வி_ராஜதுரை அவர்கள்
புத்தகத்தின் விலை 750 /
சிறப்புத் தள்ளுபடியில் 600/ மட்டுமே
#இன்றைய_இந்தியா
ஆசிரியர் - #ரஜனிபாமிதத்
புத்தகத்தின் விலை 700/
சிறப்புத் தள்ளுபடியில் 560 / மட்டுமே
#சுதந்திரத்திற்கு_பிறகு_இந்தியா
ஆசிரியர்- #பிபின்சந்திரா_மிருதுளாமுகர்ஜி_
#ஆதித்ய_முகர்ஜி அவர்கள்
புத்தகத்தின் விலை 375/
சிறப்புத் தள்ளுபடியில் 300 / மட்டுமே
#புதிய_தரிசனங்கள்
#சாகித்ய_அகாதமி_விருது_பெற்ற_நாவல்
ஆசிரியர்-#பொன்னீலன் அவர்கள்
புத்தகத்தின் விலை 1200/
சிறப்புத் தள்ளுபடியில் 960 / மட்டுமே
#தாய்
#உலகப்_புகழ்_பெற்ற_நாவல்
#மக்சீம்_கார்க்கி
புத்தகத்தின் விலை 350 /
சிறப்புத் தள்ளுபடியில் 280 / மட்டுமே
#தமிழர்_நாட்டுப்_பாடல்கள்
ஆசிரியர் - #நா_வானமாமலை
புத்தகத்தின் விலை 475/
சிறப்புத் தள்ளுபடியில் 380 / மட்டுமே
#கரமசோவ்_சகோதரர்கள்
ஆசிரியர்- #ஃபியோதர்_தஸ்தயேவ்ஸ்கி
தமிழில் - கவிஞர் புவியரசு அவர்கள்
புத்தகத்தின் விலை 1500 /
சிறப்புத் தள்ளுபடியில் 1200 / மட்டுமே
சிறப்புத்தள்ளுபடி இன்று ஒருநாள் மட்டும்
-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை-
எமது கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பதிப்பக நூல்களுக்கும் 10 % சிறப்புத் தள்ளுபடி உண்டு
புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது
எமது நிறுவனத்தின் புதிய விலைப்பட்டியல் வேண்டுவோர் தங்களது பெயரும் முகவரியையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்சப்பில் தெரிவியுங்கள் புத்தகங்களை அனுப்பித்தருகிறோம்
புத்தக தேவைக்கான தொடர்புக்கு
Ncbh Madurai
WhatsApp
770 868 3563
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக