7 ஜன., 2021

காலம் விழுங்கிய வரலாறு : பல்லவர் கால கொற்றவை


ஒரு முட்புதரின் ஓரம் பல ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளாமல் கிடந்த ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை ஒன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு இன்று நண்பர்களால் மீட்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. இது போக இரண்டாம் ராஜ ராஜன் காலத்திய கல்வெட்டு ஒன்று வயல்வெளிக்கு நடுவே இருந்த கல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது, ஒரு வருடத்திற்கு முன் Bala Murali, Senthil Murugasan Sampath மற்றும் Vels Kumaran S இதை பார்த்துவிட்டு படம் அனுப்பினார்கள், இந்த கல்வெட்டு அரசால் படியெடுக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை, இல்லையேல் இதை பதிவு செய்ய வேண்டும், தற்போது இந்த கொற்றவை இந்த கல்வெட்டின் அருகிலேயே பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வீடியோக்களை பார்த்தால் இன்றைய உழைப்பும் தஞ்சை பெரிய கோயில் எல்லாம் எவ்வளவு பெரிய சாதனை என்பதும் புரியும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: