4 மார்., 2021

சுற்றுச்சூழல்

வெயிலோ மழையோ
வெட்டுவோம் குழிகளை
மரங்களை நடுவதற்காக
இன்று நமக்காக
நாளைய தலைமுறைக்காக

இன்றைய மரம் நடவு🌿

#12மரங்கள்
வேம்பு,அரசன்,அத்தி, யானைக் குண்டுமணி. ஆலமரம்🌳

இடம்:#கவுண்டச்சிபாளையம்_ஈரோடு

மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு

நன்றி :

கருத்துகள் இல்லை: