14 ஜூலை, 2021

உடலும் ஆரோக்கியமும்

8 வடிவ நடை பயிற்சியினால் உள்ள நன்மைகள் :

1. மூச்சுதிணறல் நீங்கி முழு ஸ்வாஸம் எளிதில் கிடைக்கிறது 
2. தலைவலி நீங்குகிறது 
3. மார்பு,தொண்டை, மூக்கு துவாரங்கள் சயீநஸ்  பகுதியில் சளி எடுப்பதால் நாசித்தடுமன் மூக்கடைப்பு நீங்குகிறது.
4. கிறுகிறுப்புத்தன்மை நீங்குகிறது 
5. மார்பு வலி நீங்குகிறது
6. பித்த வெடிப்பு , மூட்டு வலி மற்றும் மலச்சிக்கல் நீங்குகிறது
7. சர்க்கரை வியாதி குணமடைகிறது 
8. ரத்த அழுத்தம் நீங்குகிறத.
9. காது கேட்கும் சக்தி கூடுகிறது 
10. கண்பார்வை 3 மாத பயிற்ச்சிக்குப்பின் அணிந்திருக்கும் கண்ணாடியை எடுத்து விடலாம் 
11. மனித உடல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் தான் வயதில் 20 வருடங்கள் இளமையுடன் தோற்றம் அளிக்கிறது .
12. மனம் தளர்ச்சி நீங்கி மனம் ஒருமைப்பட்டு தியானத்தில் ஈடுபாடு உண்டாகிறது .
13. இந்த நடைப் பயிற்சி செய்யும்போதே உங்களுக்கு பிடித்த இறைநாமக்களை ஜபிப்பது போல் ஜப தியான பலனைப்பெற்று இறை உணர்வை உணர்ந்து உன்னதம் அடையலாம்

கருத்துகள் இல்லை: