23 ஜூலை, 2021

கொரானா எதிர்ப்பு சக்தி ஆய்வின் முடிவுகள்

Dr.  Mathi Vanan 

இந்திய மருத்துவ ஆய்வு கழகம் நடத்திய கொரானா எதிர்ப்பு சக்தி ஆய்வின் முடிவுகள் வந்துள்ளன.

தடுப்பூசி போடாதவர்களில் 62 சதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மக்கள் சமூகத்தில் அதிகம் இயங்கியதால் வருவது.

தடுப்பூசி போட்டவர்களில் 89 சதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது.

தடுப்பூசி போடாதவர்களில் 62 சதம் பேர் என்றாலும், இவர்கள் கொரானா அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிர்ப்பு பெற்றவர்கள். எதிர்ப்பு சக்தி அதிக வருடங்கள் நீடிக்கும். பக்க விளைவற்றது. முற்றிலும் இலவசம். இயற்கை அளித்த கொடை.

தடுப்பூசி போட்டவர்களில் 89 சதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி என்றாலும், அடுத்தடுத்த கொரானா உருமாற்றங்களுக்கு எதிர்ப்பு இருப்பது அறியப்படாதது. குறைந்த நாளே இருக்கும். கம்பெனிகள் சொல்லும்போது பூஸ்டர் டோஸ் போட வேண்டும். வருடாவருடம் 6000 கோடி செலவாகும். பக்க விளைவுகள் அதிகம். முதலாளித்துவம் அளித்த சிக்கல்.

https://www.google.com/amp/s/newsmeter.in/amp/coronavirus/67-indians-have-developed-antibodies-against-covid-19-sero-survey-680927

நன்றி :

கருத்துகள் இல்லை: