ஒரு வீட்டில் செட்டியாருக்கும் ஆச்சிக்கும் பயங்கர வாக்குவாதத்தோடு சண்டை நடந்து கொண்டிருந்தது.
திடீர் என்று செட்டியார்
சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை சட்டென்று நின்று விட்டது.
அவர் சொன்ன வார்த்தை இதுதான்:
" இஞ்ச நீ அழகா இருக்கேங்கிறதுக்காக எது வேணாலும் பேசலாமா?"
இதற்கு அப்புறம்
ஆச்சி ஒன்றும் பேசவில்லை,
அடுப்படிக்கு போய் காபி போட்டுக்கொண்டு வந்தாள்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
"நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல"
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக