4 ஆக., 2021

சுற்றுச்சூழல் : இயற்கை சேவை

#நம்_இயற்கை_சேவையின் #தொடக்கப்புள்ளி🌳

நம் குழுவிற்காக பல முறை மரங்களை கொடுத்தவர் 

இந்த முறையும் வீட்டிலே 
அரசன் வேம்பு நாவல்  மரங்களை வளர்த்து கொடுத்த #சிவா அண்ணா அவர்களுக்கு நம் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்🌳🌳

நன்றி அண்ணா
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு


நன்றி :

கருத்துகள் இல்லை: