27 ஆக., 2021

திஜா நினைவுகள்

"தி.ஜாவைப் பொறுத்தவரையில் ஆண்கள் கரையிலே நிற்பவர்கள், எவ்வளவு முறைகள் மூழ்கியிருந்தாலும் காவிரி ஓர் ஆச்சரியம்தான். அலங்காரத்தம்மாள் ஓர் ஆணின் முழு வடிவத்தை (தண்டபாணியின் தர்க்கத்திற்கு ஏற்ப) தேடியே சிவசுவிடம் தன்னை ஒப்படைக்கிறாள். சிவசுவிற்கு மூன்று குழந்தைகள் பெற்றுத் தருகிறாள். முதல் மூன்று குழந்தைகளுக்குப் பிறகு தண்டபாணிக்கான கதவுகளை அடைத்துவிடுகிறாள். மொட்டை மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே நிகழும் கலவி தண்டபாணிக்கென்றால், சிவசுவுடன் மதிய நேரங்கள். ஒரு நாளின் இரண்டு அங்கங்களாக பெண் இருக்கிறாள். இரவைக் கண்ட ஆண்கள் பகல் காண்பதில்லை. பகல் கண்டவர்களோ, நட்சத்திர ஒளியின் கீழே பெண்ணைக் காண்பதில்லை."

நன்றி :

கருத்துகள் இல்லை: