என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
22 செப்., 2021
வரவேற்கிறோம்! - சமஸின் புதிய செய்தி ஊடகம், "அருஞ்சொல்"
https://www.arunchol.com/
பத்திரிகையாளர் சமஸ் ஆரம்பித்திருக்கும் 'அருஞ்சொல்' எனும் ஊடகம். மிகச் சிறப்பாக இருக்கிறது.
இனி இது தமிழ் மக்கள் கைகளில். இந்த நல்ல முயற்சியை ஆதரிப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக