26/30
நூல்: சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ் ராஜ்
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
விலை: 250
பக்கம்: 280
ஒரு நடிகனிடம் சொல்வதற்கு கேளிக்கைகள் தவிர்த்து என்ன இருக்க போகிறது ? என்ற என் கேள்வியை சுக்குநூறாக்கியுள்ளார்.
இது கிட்டத்தட்ட ஒரு சுயசரிதை நூல் போன்றதுதான் அனுபவக் கட்டுரைகள்.
உண்மை யாரும் பார்க்கவில்லையானாலும் எப்போதும் தீயாய் எரிந்து சுய சாம்பலை யாசித்துப் பெறும் வல்லமையுள்ளது. - Shylaja Vamsi
சுதந்திரமான மனநிலையில் நிர்வாணமான உண்மைகளைப் பேசியிருக்கிறேன். உடைகளைக் களைவதற்கு காமம் மட்டுமே காரணமா இருக்கனும்னு அவசியம் இல்லை - பிராகாஷ் ராஜ்.
நிறைய அழகியல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பல முக்கியமானக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
எல்லோரும் படிக்கலாம் மிக அருமையானப் படைப்பு.
உண்மை எப்போதும் சுடும்....சுட்டது.
நன்றி :
திரு பிரகாஷ் ராஜ்
திரு த.செ.ஞானவேல்
திரு சந்தோஷ் கார்த்திக்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக