மிதக்கும் சென்னை!
MESOSCALE PHENOMENON EXPLAINED
131,630 views
Nov 8, 2021
RAJMOHAN REPORT
515K subscribers
➡️ நவம்பர் 10,11,12 ஆகிய நாட்களில் *சென்னை முதல் நாகப்பட்டினம்* வரை உள்ள கடலோர மாவட்டங்களுக்கு ஒரு சவாலான நாட்களாகவே அமையும்.⛈️⛈️‼️
➡️ அன்றைய நாட்களில் அதிக கனமழை பெய்யும் 🟣
➡️ எனவே முன்கூட்டியே மக்கள் கீழ்க்காணும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
🚨கேஸ் சிலிண்டர்
🚨 மண்ணெண்ணெய்
🚨மெழுகுவர்த்தி
🚨கொசுவர்த்தி
🚨ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்கள், மாத்திரைகள், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்கள்,டயப்பர்கள், நாப்கின்கள்
🚨 குறிப்பாக அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை வாங்கி வைக்கவும்
🚨மழை பொழியும் சமயத்தில் வெளியே அல்லது வெளியூர் செல்வதை தவிர்க்கவும்.
🚨தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ⚠
🚨பாதுகாப்பில்லாத வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ⚠
🚨குழந்தைகளை தேவையின்றி வெளியே விட வேண்டாம்
🚨 மழை நேரங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தண்ணீரை தேவையான அளவு பிடித்து வைத்து கொள்ளவும்.
🚨எப்பொழுதும் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளவும்
🚨செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.
🚨இடி மின்னல் சமயத்தில் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்
🚨 இடி மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகாமையில் ஒதுங்குவதை தவிர்க்கவும்.
🚨 வீடுகளுக்கு அருகில் பெரிய மரங்கள் இருந்தால் அதற்கு அருகாமையில் அமர்வதை தவிர்க்கவும்.
🚨மழை பொழியும் சமயத்தில் மின்கம்பிகள் அறுந்து கிடக்க லாம்.எனவே,கவனத்தோடு சாலையில் நடந்து செல்லவும்.
🚨 வீட்டு சுவர்களில் நீர் கசிந்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய வாய்ப்பு உள்ளது.ஆகையால் மின்சாதனங்களை கவனத்துடன் பயன்படுத்தவும்.
🚨 சுவிட்ச் போடும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.குழந்தைகளை சுவிட்ச் போட அனுமதிக்க வேண்டாம்.
🚨வானிலை நிலவரங்களை அடிக்கடி கவனியுங்கள்.
🚨நிலைக்கு ஏற்ப கவனத்துடன் செயல்பட வேண்டும்
🚨வீண் வதந்திகளை நம்பவோ,பரப்பவோ வேண்டாம்.
Grateful
thanks to
RAJMOHAN REPORT
and YouTube and all the others who made this video possible.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக