7 நவ., 2021

தாமதமான செய்தி : பட்டாசு வேண்டாம்!


#poovulaginnanbargal
#bancrackers
#crackersfreediwali
சீனப்பட்டாசும் வேண்டாம்!
சிவகாசி பட்டாசும் வேண்டாம்!

பட்டாசு வெடித்து சிவகாசி தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று கூச்சலிடுகிறார்கள் திடீர் மனிதாபிமானிகள். தாம் செய்யும் சூழல் சீர்கேட்டுக்கு தம்மைத்தாமே எமாற்றச் சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு இது. உண்மையில் பட்டாசுகளால் உடல்நலம் உருக்குலைந்து எதிர்காலத்தையும் பல சமயங்களில் உயிரையும் இழந்து நிற்கும் முதல் நபர்கள் பட்டாசுத் தொழிலாளர்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: