15 ஏப்., 2024

ஹோமியோபதி

    மதுரை திருமங்கலம்
          ஏப்ரல் 10, 2024
  ஓமியோபதி திருவிழா

ஓமியோபதி மருத்துவ மாணவர்கள் முன் நின்று Dr Kalpana தலைமையில் அன்று காலை 41 முகாம்கள் மாலை கருத்தரங்கம் என திருவிழா சிறப்பாக நடந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள். 
தமிழ்நாட்டின் பல்வேறு ஓமியோபதி மருத்துவர்கள் கல்லூரிகள் என அனைவரின் ஆதரவுடன் இது நடைபெற்றிருந்தது மகிழ்ச்சி.  
இனியும் இது போன்ற பெரு விழாக்களை அரசு(கல்லூரி/மருத்துவமனை/நிறுவனம்) எடுத்த செய்ய அதுவே நமது வெற்றியாகும்.

கருத்துகள் இல்லை: