24 நவ., 2024

ஹோமியோபதி

நண்பர்களே!
இன்று நம்முடைய ஹோமியோபதி மருத்துவ மாமேதை. மரு. ஸ்டுயர்ட் க்ளோஸ் (Dr. Stuart Close ) அவர்களின் பிறந்த நாள். 

அவர் ஹோமியோபதி சிறக்க எழுதியுள்ள படைப்புகளையும்  மேலும் அவர் நம் சமூகத்திற்கு ஆற்றியுள்ள அற்புதமான நலமாக்கல்களையும் நினைவுகூர்ந்து அவரை இந்நாளில் போற்றுவோம்.

🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️
🌹🌹🌹🌹🌹
💐💐💐💐💐

கருத்துகள் இல்லை: