அவருடைய உரையின் சுருக்கம்...👇.
கடந்த இருநூறு வருடங்களாக ...
நம்மோடிருக்கும்
...ஓமியோபதியின் சக்தியை பற்றி... மகத்துவத்தை பற்றி...
உங்களுக்கு சொல்கிறேன்.....
ஓமியோபதியின் ஆற்றலை எனது சொந்த வாழ்க்கையில் அறிந்து ...உணர்ந்து கொண்ட காரணத்தினால்தான்நான்
இங்கே பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.
எனக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு....
ஓமியோபதியிலும் அல்லோபதியிலும்.
இருக்கும்.
வரம்புகள்(limitations)
வாய்ப்புகள்(Scopes)..
மற்றும்
இரண்டையும் இணைப்பது (integration).. பற்றி....
நான் சொல்கிறேன்..
வரம்புகள் அல்லோபதிக்கு மட்டுமே...
ஓமியோபதிக்கு இல்லை...
அல்லோபதி எங்கே நின்றுவிடுகிறதோ...
அங்கிருந்து
ஓமியோபதி..தன் பணியை தொடங்குகிறது...
இது எனது சொந்த அனுபவம்....
நான் ஆங்கில மருத்துவம் படித்து...நுரையிரல் மற்றும் இருதயவியல் துறைகளில் பட்டப்படிப்பு படித்து..பல்வேறு திறமைகள் பெற்றிருந்த போதும்...
மரணப்படுக்கையில்.
கடைசி கட்டத்தில்..இருந்த என் தாயாரின் உடல்நிலையை மாற்றி...
மேலும் 12 வருடங்கள் அவரை வாழவைத்தது...
ஆர்ஸ் ஆல்ப்( ARS AlB -200) என்ற ஓமியோபதி மருந்துமட்டுமே....
மேலும் சமீபமாக நான் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால் நோய்வாய்ப்பட்டபோது...
ஆங்கில உயர்மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் என் மகள்..
அப்பா.....
உங்களுக்கு
மனப்பிதற்றலோடுகூடிய
காய்ச்சல் 104.. டிகிரி
வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை--28000..
CRP-260....
எனவே உங்களை தீவிர சிகிச்சை பிரிவில்(ICU)..
அனுமதிக்கிறேன்.. என்று அழுதாள்...
என் மகளிடம் நான் சொன்னேன்..
பாப்பா.....
நானே
ஒரு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்...
அங்கே என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும்...
மருந்துகள் பலனளிக்காமல்... இறுதியில்..
செயற்கை சுவாச கருவியை பொருத்தி..
நான் இறந்து விடுவேன்...
ஆனால் நான் அவ்வாறு இறக்க விரும்பவில்லை..
அப்படியே இறந்தாலும் ஓமியோ மருந்து சாப்பிட்டு இறந்து போகிறேன்..
என்று சொல்லி...
COVID காலக்கட்டத்தில் நான் அவளுக்கு கற்றுக்கொடுத்திருந்த
ஓமியோ நெறிமுறைகள் வழியாக (protocol) ஒமியோ மருந்துகளை எடுத்துக்கொண்டேன்.
(ஒரே ஒரு Paracetamol கூட எடுத்துக்கொள்ளவில்லை... காரணம்... காய்ச்சலின் போது paracetamol என்ற மருந்து என்ன செய்யும் என்பதை ஓரு ஆங்கில மருத்துவராக எனக்கு தெரியும்).
மற்றும் பிற ஓமியோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டு...
மிக கடுமையான நோய் நிலையில் இருந்து மீணடு வந்து..
.படிப்படிப்படியாக. உடல்நிலை தேறி...
இன்று
உங்கள் முன் நிற்கிறேன்....😌
நாம் ஓமியோபதியை
ஒமியோபதியை மட்டும்,
இன்னும் இன்னும்..
முன்னெடுத்துச் செல்வோம்...
நன்றி...🙏
தகவல்:அப்ரோச் ஹோமியோபதி ஃபவுண்டேஷன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக