5 ஏப்., 2025

இன்றைய புத்தகம்


பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.இலக்கில்லாத பயணம் என்பது ஒரு கனவு. இந்தியா எனும் பெரும்நிலத்தின் ஊடே எஸ்ரா கண்டறிந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளாக்கியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: