26 ஜூன், 2025

ஆன்மீக மஞ்சரி


*நெல்லை ஆனித் தேர்த்திருவிழா. 08/07/2025 அன்று

தென்தமிழ் நாட்டின். 450.டன் எடையில் முதலாவதாகவும்,
 உயரத்தில் ,3.வது. பெரியதேராக உள்ள

 அருள்தரும் அனனை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில்

 ஆனிப்பெருந்தேர்த் திருவிழா.

30.6.2025. திங்கட்க்கிழமை  காலை 6.மணிக்கு மேல் 7.05.மணிக்குள்  கொடியேற்றுவிழாவும்

 8.7.2025 செவ்வாய்க்கிழமை  

காலை 8.30.மணிக்கு மேல் 9. மணிக்குள் 

 திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம்
 நடைபெறும்.

கருத்துகள் இல்லை: