கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை, இந்த இடைப்பட்ட 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 310 கோடி ரூபாயை ஒரு தமிழ் நடிகர் நன்கொடையாக பிறருக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் அந்த சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்.
🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக