27 நவ., 2025

இன்றைய புத்தகம்



சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலுக்கான வாசகப் பார்வை
 
…எதார்த்தமாக குடும்பங்களில் நடக்கும் உரையாடல்கள், அதைச் சார்ந்த சிக்கல்கள், ஒவ்வொரு மனிதனும் தன்னை தொடர்ந்து ஆட்படுத்திக் கொள்ளும் சுயபச்சாதாபம், சமூக கட்டமைப்பு தன்னைச் சார்ந்திருக்கும் போது அதன்பால் ஏற்படும் அசைக்க முடியாத நம்பிக்கையும் மறுபரிசீலனை செய்யாத சிந்தனையும், அதுவே பிறருக்கு சார்ந்ததாக இயங்கும்பொழுது அதன் மீது ஏற்படும் கட்டற்ற கோபமும் ஆற்றாமையும் ஒவ்வொரு மனிதனையும் அவன் ஒழுக்கங்களையும் நம்பிக்கைகளையும் எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகிறது என்பதே இந்த நாவலின் மையம்…

நன்றி:  மது ஷாலினி (theerakadhai.com வலைதளத்திலிருந்து) 

முழுப்பதிவையும் வாசிக்க:
https://theerakadhai.wordpress.com/2025/11/22/thoughts-on-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d/#more-187

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/kuzhanthaikal-penkal-aankal_198/

அமேசானில் வாங்க: https://www.amazon.in/dp/B07QB7P5KC

மின் நூலைப்பெற: https://www.amazon.in/dp/B08CDYBHCD

TopFans Kannan Sundaram D.i. Aravindan

#kalachuvadupublications #tamilbookreaders #sundararamaswamy #bookrecommendations2025 #TamilBookReview  #theerakadhai

கருத்துகள் இல்லை: