27 ஜன., 2009

நலக்குறிப்புகள்-29: "நோய் தடுப்பாற்றலுக்கு காரட்!"

காரட்டைக் கழுவி, சுத்தம் செய்து, பச்சையாக சாப்பிடுவது - நன்றாக மென்று சாப்பிடுவது - நல்லது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காரட் சாப்பிடவேண்டும். காரட் கண்ணிற்கும் மிகவும் நல்லது. முக அழகைத் தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். பற்கள் பழம் பெறும். மேலும் மாதவிடாய்க் கோளாறுகள், வேட்டைச்சூடு, மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றிற்கும் சிறந்தது. இதில் உள்ள பீட்டா-கரோடின் நோய் தடுப்பாற்றலை வளர்க்க உதவும்.
Detailed Wikipedia article on "CARROT":
Grateful thanks to Wikipedia, the free encyclopedia.

கருத்துகள் இல்லை: