3 ஏப்., 2010

நலக்குறிப்புகள்-44: அரைக்கீரை

சுவை மிகுந்தது. உடலுக்கு பலம் தருவது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது. தொடர்ந்து சில நாள் உட்கொள்ள, தணியாத தாகம், அசதி, அடிக்கடி நீர் பிரிதல் போன்ற தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.

கருத்துகள் இல்லை: