உங்கள் மொபைல் ஃ போனை சார்ஜ் செய்துகொள்ள பிளக் பாயிண்டைத் தேடி அலைய வேண்டாம். நீங்கள் நடக்கும்போதே உங்கள் உடலிலிருந்து வெளியாகும் ஆற்றலை, மின்சக்தியாக மாற்றி, அதன் மூல உங்கள் மொபைலை சார்ஜ் செய்துகொள்ளலாம். விரைவில் இது நடக்கும். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு ஒன்று மெல்லிய, சிறிய கீற்று போன்ற கண்ணாடி இழைகளால் ஆன ஒரு சிறு கருவியை அவர்கள் வடிவமைத்துள்ளனர். நீங்கள் நடக்கும்போது உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி இக்கருவி உங்கள் மொபைலை சார்ஜ் செய்யும்.
ஆதாரம்: சண்டே டைம்ஸ், லண்டன்.
நன்றி: சண்டே டைம்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக