காந்தியடிகளின் வாழ்க்கை நோக்கம் 'எல்லோரும் அமரநிலை' அடைய வேண்டும் என்பதே. மனிதன் அமரநிலை அடையத் தன்னை அறிய வேண்டும். தன்னை அறிவதற்குரிய வழியாகத் தொண்டு வாழ்க்கை அமைகின்றது.
நன்றி: டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் எழுதிய "சர்வோதயம்" . (மதுரை காந்திய இலக்கியச் சங்க வெளியீடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக