தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தைப் பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும் - கௌதம புத்தர்
நன்றி: தினமலர், மதுரை (ஆன்மிகம் அறிவோமா, மார்ச் 17, 2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக