26 அக்., 2014

சிரிக்கவும், சிந்திக்கவும்-1:சிரிக்கவும் சிந்திக்கவும்

ஆவி 1 :- விஷம் குடிச்சு சாகப் போனேன். விஷத்துல கலப்படம், பிழைச்சிக்கிட்டேன்.

ஆவி 2 :- அப்புறம் எப்படி செத்த?

ஆவி 2 :- காப்பாத்த மருந்து கொடுத்தாங்க; மருந்துல கலப்படம், செத்துட்டேன்.

கருத்துகள் இல்லை: