27 அக்., 2014

நலக்குறிப்புகள்-88: குறைந்த கலோரி உணவுப் பொருட்கள்குறைந்த கலோரி உணவுப் பொருட்கள் 
(ஒவ்வொரு 100 கிராமிற்கும்)

ஆப்பிள் – 60
தர்பூசணி – 13
சாத்துக்குடி – 61
பப்பாளி – 52
திராட்சை – 60
கொய்யா – 50
கோஸ் – 27
கேரட் – 48
வெண்பூசணி – 10
தக்காளி – 23
வெள்ளரி – 13
முட்டை – 190
மாதுளை – 65
சுரைக்காய் – 12
புடலை – 18
முருங்கைக்காய் – 26
வெண்டை – 35
பீன்ஸ் – 26
பாகற்காய் – 25
பெல்லாரி – 50
சோறு – 175
சப்பாத்தி – 350
புரோட்டா – 600
மீன் – 245
உருளை – 100

கருத்துகள் இல்லை: