20 நவ., 2017

எங்கள் இந்தியா-1: அனைத்துப் பெண்களும் மகாராணிதான்!

ஆங்கிலேயர்: இந்தியப் பெண்கள் ஏன் ஆண்களிடம் கைகுலுக்க மறுக்கிறார்கள்? அது ஒன்றும் தவறில்லையே...
இந்தியர்: உங்கள் நாட்டு மகாரானியிடம் உங்கள் நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் கைகுலுக்க முடியுமா?
ஆங்கிலேயர்: அது முடியாதே...
இந்தியர்: அது ஏன் முடியாது?
ஆங்கிலேயர்: அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே...

இந்தியர்: உங்கள் நாட்டைப் பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும்தான் ராணி. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அனைத்துப் பெண்களும் மகாராணிதான்.

கருத்துகள் இல்லை: