21 நவ., 2017

இன்றைய சிந்தனைக்கு-207: வாழ்க்கை இனிதாகும்....

கோபத்தில் நிதானமும்,
குழப்பத்தில் அமைதியும்,
துன்பத்தில் தைரியமும்,
தோல்வியில் பொறுமையும்,
வெற்றியில் தன்னடக்கமும்

வாழ்க்கையை இனிதாகும்.

கருத்துகள் இல்லை: