15 செப்., 2018

எனக்குப் பிடித்த கவிதை-83:

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!

வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"

-- கவிஞர் மு. மேத்தா

கருத்துகள் இல்லை: