6 டிச., 2018

அஞ்சலி-1:

நெல் ஜெயராமன் திடீர் மரணம்: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் துயரம்

(நன்றி: இந்து தமிழ்)
   06 Dec 2018  

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவினர்.

*******

தமிழ்நாட்டின் 124 பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுத்த பண்பாட்டுக் காவலர், இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்பட்டவர்; அவரது மறைவு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: