இந்த நாட்டின் இரு பெரும் தலைவர்கள்.
கக்கன்ஜி அவர்கள் கடைசி காலத்தில் யாரிடமும் எந்த உதவியும் கோராமல் வறுமையில் செம்மையாக வாழ்ந்தவர். இருப்பினும் அவரது நிலையை எப்படியோ அறிந்த அந்நாள் தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் கக்கன்ஜி அவர்களது வீடு தேடிச் சென்று அவருக்கு உதவ முன்வந்தார்.
எப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நாடு இது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக