3 ஜன., 2019

குழந்தை வளர்ப்பு-26:

வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.  அல்லது தேங்காய்ப்பால் பருகக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

கருத்துகள் இல்லை: