3 ஜன., 2019

சிரிக்கவும் சிந்திக்கவும்-53:

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது "யோகா".

🙃🙃மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது "தியானம்".

👍👍👍**யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

கருத்துகள் இல்லை: