15 ஜன., 2019

வீட்டுக் குறிப்புகள்-61:

பயத்தம் பருப்பு மசியல் செய்ய குக்கரில் பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தண்ணீர் குறைவாக வைத்தால் பருப்பு ஒட்டாமல் வரும். வெந்த பிறகு நீர் விட்டு கரைத்து விட்டால் தனித் தனியாகி மசியலும் நன்றாக வரும்.

கருத்துகள் இல்லை: