15 ஜன., 2019

ஆன்மீக சிந்தனை-133:

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்- ஸ்வாமி விவேகானந்தர்

கருத்துகள் இல்லை: