16 பிப்., 2019

எங்கள் இந்தியா-23: எங்கள் தேசம் இந்தியா


எங்கள் தேசம் இந்தியா
170,806 views

“Jeyan Varghese”
Published on Sep 13, 2010

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்! நாடி நரம்புகள் புடைக்க வைக்கும் பாடல்! வசந்த் தொலைக்காட்சி வழங்கியதெனினும், காட்சி சில தவிர்த்து பாடலை கேளுங்கள்... எத்தனை 1971-கள் வந்தாலும் அதனை முறியடிக்க காத்திருக்கின்றன இளந்தலைமுறை! இது கட்சிக்கான விளம்பரமாக பதிவு செய்யவில்லை. தனி நபருக்கான விளம்பரமுமில்லை. உணர்வின் வெளிப்பாடாகவே பதிவு செய்திருக்கிறேன். வாழ்க இந்தியா! வெல்லட்டும் வருந்தலைமுறை!!

நன்றி: “Jeyan Varghese”, பாடலை உருவாக்க உதவியவர்கள் மற்றும் யூடியூப். 

1 கருத்து:

ஜெயன் வர்கீஸ் சொன்னது…

மிக்க நன்றி தங்களது பகிர்வுக்கு.

நாட்டின் மீது காதல் வரும்போது தானாகவே நாட்டுப்பற்றும் கலந்து வரும். இளந்தலைமுறைக்கு இப்பாடல் போன்று கட்டுரைகளையும் கடத்துவது காலத்தின் கட்டாயம்.

மீண்டும் நன்றிகளுடன் ஜெயன் வர்கீஸ்